மிளகாய் பொடி செய்முறை
மிளகாய் பொடி செய்முறை

மிளகாய் பொடி செய்முறை

₹ 0


மதுரை பேமஸ் *நவீன உலகில் ஒரு பாரம்பரியம்* Https://maduraifamous.com பாரம்பரிய முறைபடி உணவு வகைகள் செய்வதை அனைவர்க்கும் கொண்டுசேர்க்கும் நோக்கத்தோடு, அனைவர்க்கும் தொழில் வாய்ப்பு கிடைக்கும் படி நாங்கள் தயாரிக்கும் உணவு பொருள் செய்முறை சொல்கிறோம். தேவைப்படுவோர் தானாக செய்துகொள்ளலாம். அதே தரத்தில் வேண்டும் என்பவர்கள் எங்களிடம் அரைத்த மாவு, எண்ணெய், மசாலா, அழகு சாதன பொருள்கள் பெற்றுக்கொள்ளலாம். செய்முறை 1: தரமான மிளகாய் பொடி செய்வது எப்படி. இயற்கையான காரம், நிறம், சுவை மாறாமல் எப்படி செய்வது.?? 1 kg சம்பா வத்தல் 250g காஸ்மீர் வத்தல் 150g குண்டு வத்தல் அனைத்தும் ஒன்றாகி, வெயிலில் வைத்து எடுப்பது நல்லது. இல்லை என்றால், 3 மணி நேரம் நிழலில் வைத்து தனி மிளகாய் மெஷினில் அரைத்து பாருங்கள்.... தேவையென்றால் *( பிச்சை செட்டியார் கூலி மாவு மில்லில், முனிச்சாலை மதுரை, தனி மிளகாய் மெஷினில் அரைத்து கொள்ளலாம்.)* இனி உங்க மிளகாய் பொடி டேஸ்ட் வேற லெவல். அரைத்த பொடியாக தேவைப்படுவோருக்கு, www.maduraifamous.com என்ற வெப்சைட்டில் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் உங்கள் இல்லத்திற்கே டெலிவரி செய்யப்படும். 58c முனிச்சாலை.இஸ்மாயில் புரம் 8வது தெரு பேமஸ் இடியாப்ப மில். மதுரை

No Customer Reviews

Share your thoughts with other customers