சீரகம் பொடி செய்முறை
https://cdn.shpy.in/51554/1647839344529_SKU-0179_0.jpeg?width=1200

சீரகம் பொடி செய்முறை

₹ 0


Add to Wishlist


மதுரை பேமஸ்
*நவீன உலகில் ஒரு பாரம்பரியம்*


Https://maduraifamous.com

தொடர்ச்சி ••••••

3. வறுத்த சீரகம் பொடி செய்முறை


பாரம்பரிய முறைபடி உணவு வகைகள் செய்வதை அனைவர்க்கும் கொண்டுசேர்க்கும் நோக்கத்தோடு, அனைவர்க்கும் தொழில் வாய்ப்பு கிடைக்கும் படி நாங்கள் தயாரிக்கும் உணவு பொருள் செய்முறை சொல்கிறோம். தேவைப்படுவோர் தானாக செய்துகொள்ளலாம். அதே தரத்தில் வேண்டும் என்பவர்கள் எங்களிடம் அரைத்த மாவு, எண்ணெய், மசாலா, அழகு சாதன பொருள்கள் பெற்றுக்கொள்ளலாம்.

தனி சீரகம் பொடி செய்வது எப்படி.

இயற்கையான நிறம், சுவை மாறாமல் எப்படி செய்வது.??


2kg சீரகம் 

வெயிலில் வைத்து எடுப்பது நல்லது.

சிறிய கடாயில் நன்கு வறுத்து தனி மெஷினில் அரைத்து பாருங்கள்.... தேவையென்றால் *( பிச்சை செட்டியார் கூலி மாவு மில்லில், வறுத்து அரைத்து தரப்படும். குறைந்தது 4 KG, முனிச்சாலை மதுரை, தனி மெஷினில் அரைத்து கொள்ளலாம்.)*

இனி உங்க சீரகம் பொடி டேஸ்ட் வேற லெவல்.

வறுத்து அரைத்த பொடியாக தேவைப்படுவோருக்கு,
www.maduraifamous.com
என்ற வெப்சைட்டில் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ்நாடு முழுவதும் உங்கள் இல்லத்திற்கே டெலிவரி செய்யப்படும்.

58c முனிச்சாலை.இஸ்மாயில் புரம் 8வது தெரு 
பேமஸ் இடியாப்ப மில்.
மதுரை

Share On


Reviews and Ratings

No Customer Reviews

Share your thoughts with other customers